மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராஐசேகரம் இராஐலக்சுமி அவர்கள் 25/06/2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (26.06.2021) சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்