யாழ்.வதிரி மாலுசந்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் மயூரதன் 06.06.2021 ஞாயிற்றுகிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார் மாதகல் கோபாலசிங்கம் சந்திரதேவி ஆகியோரின் பாசமிகு புதல்வனும், கனடா கிருஷ்ணகுமார், கணேஷகுமார்,லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு அன்பு தம்பியும் , காலம் சென்ற மாதகல் வீரசிங்கம் சரஸ்வதி மற்றும் கரவெட்டி சிவகொழுந்து சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ,கனடா சோமசேகரம் நிரஞ்சலா, ராஜேஸ்வரன் வசந்தகுமாரி(இந்திரா) மற்றும் காலம்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன்,தர்மேந்திரன், ஆகியோரின் அன்பு பெறாமகனும், கருணானந்தராஜா நாகேஸ்வரிதேவி மற்றும் பவானந்தன் சரோஜாதேவி ,சந்திரகுமார் சாந்தி, நித்தியானந்தராஜா புஷ்பராணி, ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சுதர்சன்,சண்டிகா, ஜனார்த்தனன்,சோபா, சாமினி,தாரணி, சிவானி,நிதர்ஷினி, சாயினி பார்த்தீபன்,கோபிகா, சுபராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனனும், கிருஷ்ணவி,பிரணவி,ஷாலினி, சாதனா ஆகியோரின் அன்பு அண்ணாவும் , அஜிஸ், ஜெயன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
Krishnakumar: (416) 937-2008
Ganeshakumar (416) 497-5675
Logeswary : +94767792586
அன்னார் மாதகல் கோபாலசிங்கம் சந்திரதேவி ஆகியோரின் பாசமிகு புதல்வனும், கனடா கிருஷ்ணகுமார், கணேஷகுமார்,லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு அன்பு தம்பியும் , காலம் சென்ற மாதகல் வீரசிங்கம் சரஸ்வதி மற்றும் கரவெட்டி சிவகொழுந்து சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ,கனடா சோமசேகரம் நிரஞ்சலா, ராஜேஸ்வரன் வசந்தகுமாரி(இந்திரா) மற்றும் காலம்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன்,தர்மேந்திரன், ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சுதர்சன்,சண்டிகா, ஜனார்த்தனன்,சோபா, சாமினி,தாரணி, சிவானி,நிதர்ஷினி, சாயினி பார்த்தீபன்,கோபிகா, சுபராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
Krishnakumar: (416) 937-2008
Ganeshakumar (416) 497-5675
Logeswary : +94767792586
