அமரர்.தியாகராசா உருக்குமணிதேவி
யாழ்.மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா உருக்குமணிதேவி அவர்கள் 13/07/2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (14.07.2021) புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்