பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 17ஆவது ஒன்றுகூடலிற்கு கிடைக்கப்பெற்ற இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தியும், ஒரு சில பதிவுகளும்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 17ஆவது ஒன்றுகூடலிற்கு [10-0-2021]கிடைக்கப்பெற்ற இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தியும், ஒரு சில பதிவுகளும், 

17ஆவது ஒன்று கூடல் அன்று பிரான்ஸ் நாட்டில் உயர்தராதரப் பரீட்சையில் [BACCALAUREAT]  சித்தியடைந்த, எமது சங்க அங்கத்தவர் குடும்பங்களின் 17 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதுவரை எமது சங்க அங்கத்தவர் குடும்பங்களின் 57 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு மாணவரிற்கும் 200யூறோ வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





















































































பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களிற்கும், எமது சங்கத்தின் அங்கத்தவர்களிற்கும் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire