அமரர்.தில்லைநாயகி கந்தசாமி

0 comments

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மாதகல் மேற்கு, அராலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி கந்தசாமி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரிகைகள் 08-09-2021 புதன்கிழமை அன்று மாதகல் திருவடிநிலையில் இடம் பெற்று, விருந்து உபசாரம் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அராலியில் வசிக்கும் அன்னாரின் மகனில் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம்,குடும்பத்தினர்


மாதகல் மேற்கு மற்றும் அராலியை வசிப்பிடமாக கொண்ட திருமதி தில்லைநாயகி கந்தசாமி 11.08.2021 அன்று இறைவனடி சேர்ந்தார். 

 இவர் காலஞ்சென்ற திருவாளர் வேலுப்பிள்ளை கந்தசாமி (முன்னாள் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மேலாளர்) அவர்களின் மனைவியாரும்.

 காலஞ்சென்ற நடராசா/சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், மகாதேவன் கனடா, சண்முகநாதன் ஜேர்மனி, குகதாசன் கனடா ஆகியோரின் அன்புச்சகோதரியும், லகுரஞ்சினி, சுதாகர், விஜயகுமார், மோகனகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 இவர் சற்குணானந்தன் ,பாமினி, கீதா, லோஜி ஆகியோரின் அன்பு மாமியாரும் சந்திரிக்கா,சோபிகா, சயூரிகா, சரண்யா, சாருஜன், மிதுர்ஷன், கீர்த்தனன், சஜீவன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியாரும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல் குடும்பத்தினர் 

 தொடர்புகளுக்கு:

 லகுரஞ்சினி ஜேர்மனி 004917671215859 

 சுதாகர் ஜேர்மனி 004917652699636 

 விஜயகுமார் இலங்கை 0094779238976 

 மோகனகுமார் கனடா 0016472907284

Aucun commentaire:

Enregistrer un commentaire