அமரர்.விக்கினராஜா விமலாதேவி

0 comments

 

யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், வடகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினராஜா விமலாதேவி அவர்கள் 28/09/2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (29.09.2021) புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire