அமரர்.தாவீது ராசா அன்னாமேரி

0 comments


 யாழ்.மாதகல் நுணசை விதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தாவீது ராசா அன்னாமேரி அவர்கள் 08/09/2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire