அமரர்.அம்பலவாணர் திருஞானசம்பந்தர்

0 comments


 யாழ்.மாதகல் மேற்க்கை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருஞானசம்பந்தர் அவர்கள் 11/10/2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire