அமரர் செல்வராசா தவமணி

0 comments


யாழ்.மாதகல் அம்மாள் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா தவமணி அவர்கள் 28/10/2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (29.10.2021) வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 தகவல் 
குடும்பத்தினர்




 

Aucun commentaire:

Enregistrer un commentaire