இருளை போக்கி மெய்ஞானம் தரும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் எம்மூர் மக்கள் 18-11-2021 அன்று இனிதே கொண்டாடினார்கள்..!