J/150 மாதகல் கோணவளை பகுதியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாதகல் பிரதேச சபை உறுப்பினர்..!
J/150 மாதகல் கோணவளை பகுதியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாதகல் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ திருமதி சிவனேஸ்வரியை தொடர்புகொண்டு அவர்கள் அழைப்பை ஏற்று உடனே சென்று பார்வையிட்டு ஒரு சில வீடுகளில் தண்ணீர் புகுந்து அவர்கள் இருக்க முடியாத நிலையில் இருந்தபோது வலி தென்மேற்கு பிரதேச சபை தவிராளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடித் தீர்வாக மண் மூட்டை கட்டி போட்டு வீட்டினுள் ஓடும் தண்ணீரை மறித்து தற்கால தீர்வாக பிரதேச சபை ஊழியர்களால் இந்த வேலை செய்யப்பட்டது. இவர்களுக்கு மாதகல் உறுப்பினர்களும், மாதகல் மக்கள் சார்பாக நன்றிகள்.