திரு.வி.சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் மாதகல் பகலவன், குழந்தை கவி வித்தகர் அமரர்.திரு.சபா.அருள்சுப்பிரமணியம்(M.a) அவர்களின் நினைவஞ்சலி கூட்ட நிகழ்வுகள்..!
0
comments
திரு.வி.சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் மாதகல் பகலவன், குழந்தை கவி வித்தகர் அமரர்.திரு.சபா.அருள்சுப்பிரமணியம்(M.a) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் 20/11/2021 அன்று மாதகலில் நடைபெற்று முடிவில் அவரின் ஞாபகமாக மரக்கன்றுகள் நாட்டல் பெற்று கூட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டு மற்றும் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்குபற்றிய அமரர்.சபா அருள் சுப்பிரமணியம் எழுதிய "பட்டறிவுப் பகிர்வு" என்னும் நூல் அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் முன்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அவரின் நினைவுப்பரிசு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.







































Inscription à :
Publier les commentaires (Atom)