மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தன் ஞானாம்பிகை அவர்கள் 01.11.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் மயில்வாகனம் விவேகானந்தனின் அன்பு மனைவியும், சாந்தகுமாரி ஞானசீலன், பிறேமகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிதம்பரவல்லியின் அன்பு மகளும், மயிவாகனன் இராசம்மாவின் அன்பு மருமகளும் ஆவார்.
தயாரத்தினம், ராகினி, கனேந்திரன் (கனடா) ஆகியோரின் மாமியாரும் அவர். காலஞ்சென்ற கமலாம்பிகை சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.காலம்சென்ற சதானந்தன், கணபதிப்பிள்ளை, வடிவாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார். தனுஜன், கரணி, ரிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 10.00 மணியளவில் நடைபெற்று போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்