அமரர்.கந்தசாமி சின்னப்பிள்ளை
யாழ்.மாதகல் நுணசை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னப்பிள்ளை அவர்கள் 16/11/2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்