யாழ்.மாதகல் வில்வளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தவமணி அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்