பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக 10-09-2021 அன்று வந்த, மாதகல் நுணசை  பாடசாலையின் கடிதத்தினை,  எமது செயற்குழு ஆராய்ந்து ,  விளையாட்டு மைதானத்திற்கு மண் போட்டு நிரப்புவதற்கு வேண்டிய ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம்[1,50,000] ரூபா எமது சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களால் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  

            இப் பணம் மாதகல் பொன்னுத்துரை சிறுவர்  நூலகத்தில் பணிபுரியும் செல்வி வேணுதா அவர்களால் மாதகல் நுணசை பாடசாலையின் அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.









 

Aucun commentaire:

Enregistrer un commentaire