மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, இந்த நவீன முறையிலான அறையினை அமைக்க, எமது சங்கம் 4,65,000[நான்கு இலட்சத்து அறுபத்தையாயிரம்] ரூபாவினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாதகல் விக்னேஸ்வரா பாடசாலைக்கு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக, மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் மாணவர்களின்..!
0
comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக, மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் மாணவர்களின் பாவனைக்கென நவீன முறையில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறை [SMART CLASSE ROOM]" வியாழன் 25-11-2021 அன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு பொ. ரவிச்சந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
Inscription à :
Publier les commentaires (Atom)