பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம், மாதகல் சென் யோசப் மகாவித்தியாலயம் கேட்டுக் கொண்ட நிதி உதவியினை..!

0 comments

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம், மாதகல் சென்  யோசப் மகாவித்தியாலயம் கேட்டுக்  கொண்ட நிதி உதவியினை, எமது நிர்வாக சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, வங்கி மூலம் அனுப்பிய ஐம்பத்தொராயிரத்து ஐனூறு ரூபாவினை [51,500], இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள் பசுமையில் மாதகல் நிகழ்வின் போது 16-11-2021 அன்று மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்களிடம் கையளித்தார்.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire