அமரர் யேசுரத்தினம் இருதயநாயகி
யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுரத்தினம் இருதயநாயகி அவர்கள் 06.12.2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.