30.12.2021 அன்று இடம் பெற்ற நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தையும் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தலைவருமான அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் தலைமை தாங்கினார். J/150 கிராம சேவையாளா் ஜேம்ஸ் பொப்லர், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க செயலாளர், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிக்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.