மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா. சிவனேஸ்வரியிடம்..!
யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா. சிவனேஸ்வரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலைக்கு சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் 22.12.2021 அன்று வழங்கி வைக்கப்பட்டது.