பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வங்கி மூலம் அனுப்பிய 1,00,000[ஒரு இலட்சம்]ரூபாவினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு ஜெறாட் அவர்களும், பொருளாளர் திரு பங்கறாஜ் அவர்களும் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளியின் தலைவரிடம் 13-04-2021 அன்று வழங்கினார்கள்.
இந்த நிதி உதவியுடன் முன்பள்ளியின் கட்டிட புனரமைப்பிற்கான வேலைகள் முடிவடைந்துள்ளது.