அமரர் வேலுப்பிள்ளை இராசையா

0 comments



 யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 18.12.2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Aucun commentaire:

Enregistrer un commentaire