யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல் மற்றும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பவளராணி அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.