மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி 08/05/2022 அன்று ஐந்து வயது மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.