திரு.பரராசசிங்கம் சதீஸ்வரன்

0 comments

 


யாழ்.மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அந்தோணியார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் சதீஸ்வரன் அவர்கள் 08.05.2022  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire