அமரர்.சுப்பிரமணியம் மாயகிருஷ்ணன்(மாயவர்)
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மாயகிருஷ்ணன் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசம்மாவின் அவர்களின் மகனும் காலஞ்சென்ற சபாரட்ணம் செல்லமுத்து அவர்களின் மருமகனும் ஆவார்.
இவர் செல்வராணியின் அன்பு கணவரும்,
குமரேஸ்வரியின் பாசமிகு தந்தையும்,
விக்கினேஸ்வரனின் மாமனாரும் தனுஷன், பிரணா ஆகியோரின் பேரனாரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன், இந்திராணி, விமலச்சந்திரன், இராமச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 16-05-2022 திங்கட்கிழமை அன்று காலை 8 மணிக்கு கிரிகைகள் நடைபெற்று 10 மணியளவில் மாதகல் போதிமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
செல்வராணி(மாதகல்): 94 (76) 1964347
விக்கினேஸ்வரன்: (44)7932745753 (லண்டன் )
குமரேஸ்வரி: (44)7857652119 (லண்டன் )