மாதகல் வட்டார உறுப்பினர் திருமதி வா. சிவனேஸ்வரி தலைமையில்..!

0 comments

மாதகல் வட்டார உறுப்பினர் திருமதி வா. சிவனேஸ்வரி தலைமையில் 18/05/2022 அன்று மாதகல் போதி மயானம் மானிப்பாய் வலி.தென்மேற்கு பிரதேச சபை ஊழியர்களால் சிரமாதானப் பணி நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாதகல் சமுகமட்ட அமைப்புகளுக்கு நன்றிகள்.







 

Aucun commentaire:

Enregistrer un commentaire