பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் 3 ஆவது வருடமாக 2022ஆம் ஆண்டிலும், மாதகல் நுணசை பாடசாலையில் மேலதிக ஆங்கில வகுப்புகள் நடைபெற..!

0 comments
பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் 3 ஆவது வருடமாக 2022ஆம் ஆண்டிலும், மாதகல்  நுணசை பாடசாலையில் மேலதிக ஆங்கில வகுப்புகள் நடைபெற, இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக அனுப்பிய எழுபத்திரண்டாயிரம் [72,000]ரூபாவினை புதன்கிழமை 15-06-2022 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலமாக,  பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் பணிபுரியும்  திருமதி  வேணுதா  அவர்கள் மாதகல் நுணசை பாடசாலையின் அதிபர்  திரு ஆறுமுகறஞ்சன்  அவர்களிடம் வழங்கினார். 



 

Aucun commentaire:

Enregistrer un commentaire