மானிப்பாய் வலி தேன் மேற்கு பிரதேச சபையினால் மாதகல் சென் யோசப் மாக வித்தியாலையம் மற்றும் நுணசை வித்தியாலையம் இப் பாடசாலைக்கு..!

0 comments

மானிப்பாய் வலி தேன் மேற்கு பிரதேச சபையினால் 16.06.2022 இன்று யா/ மாதகல் சென் யோசப் மாக வித்தியாலையம் மற்றும் நுணசை வித்தியாலையம் இப் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இதில் வலி தேன் மேற்கு   பிரதே சபை கெளரவ தவிசாளர் அ. ஜெபநேசன் மற்றும் கெளரல உறுப்பினர்கள் மாதகல் திருமதி வா.சிவனேஸ்லரி  தே. மரியநேசன்  மற்றும் வட்டார உத்தியோகத்தர் அதிபர் ஆசிரியர்கள் என மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.












 

Aucun commentaire:

Enregistrer un commentaire