கனடா மாதகலை சேர்ந்த திரு.திருமதி சுதா ஆனந்தி அவர்கள் மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளிக்கு அவசர தேவையாக இருந்த..!

0 comments

மாதகலைச் சேர்ந்த, தற்போது கனடாவில் வசித்து வரும் திரு.திருமதி சுதா ஆனந்தி அவர்கள் தம் பிள்ளைகளின் பிறந்த நாளை முன்னிட்டு, மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளிக்கு அவசர தேவையாக இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் சிறுவர்களின் கலைநிகழ்வுக்குரிய மின்சார பொருட்கள் ஆகிய பெறுமதிவாய்ந்த பொருட்களை தாமாக முன்வந்து ,தேவை அறிந்து சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு அன்பளிப்பு செய்தமைக்கு  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்கள் ஏற்கனவே பெறுமதிவாய்ந்த [5அடி] குத்துவிளக்கு ஒன்றினையும் பாடசாலைக்காக அன்பளிப்பு செய்துள்ளார்கள். இவர்களது அன்பளிப்பினை ஏற்று தம்  உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்: மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முகாமைத்துவக் குழு


Aucun commentaire:

Enregistrer un commentaire