யாழ்.எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல் துறைமுகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெர்னாண்டோ இருதய புஸ்பமலர் அவர்கள் 28.06.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 30.06.2022 14.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
