எம் மாதகல் மண்ணின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுபவர்களில் ஒருவரான, திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால்..!

0 comments

 எம் மாதகல் மண்ணின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுபவர்களில் ஒருவரான, திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால் மாதகல் சமூக ஆலோசனை மையத்திற்கு குருதி அமுக்க கருவியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.



இவரது கருணை உள்ளம் தனை நம் மக்கள் சார்பில் மனதார பாராட்டுகிறோம். இவரது சேவை இனிதே தொடர்ந்திட எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire