மாதகல் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மாதகல் வாழ் மக்களின் சுகாதார நலன்கருதி மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலையம் 26.06.2022 அன்று மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் மாதகல் பங்குத்தந்தையுமான அருட்பணி றாேய் பேடினட் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ ஆலோசனை நிலையத்தை சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ய.சிந்துஜா திறந்துவைத்தார். நிகழ்வுக்கு எமது வைத்திய அதிகாரி ஜெயந்தினி மாதகல் நலன்புரிச் சங்க தலைவர் சிற்றம்பலம், பங்குத்தந்தை சுமன் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர் .

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
