திரு.காசிநாதர் அழகரத்தினம்

0 comments

 


யாழ்.மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் அழகரத்தினம் அவர்கள் 02.07.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.


 அன்னாரின்  பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை 03.07.2022 காலை 9.00 மணியளவில் வீட்டுக் கிரிகைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து பூதவுடல்  மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire