அமரர் சிறிஸ்கந்தராஜா தவச்செல்வம்

0 comments


 யாழ்.மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், ஞானவைரவர் வீதி கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராஜா தவச்செல்வம் அவர்கள் 09.07.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire