எம் மாதகல் மண்ணின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுபவர்களில் ஒருவரான திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் ஆரம்ப சுகாதார நிலையம் பாவனைக்காக குருதியமுக்கம் மானி மற்றும் குருதி குளுக்கோஸ் அளப்பதற்கு கருவி என்பன வழங்கிவைத்தார்.
இவரது கருணை உள்ளம் தனை நம் மக்கள் சார்பில் மனதார பாராட்டுகிறோம். இவரது சேவை இனிதே தொடர்ந்திட எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மாதகல் கிழக்கு கிராம அலுவலரின் கோரிக்கைக்கமைய மாதகல் மேற்கைச் சேர்ந்த திரு பாலசிங்கம் அன்பழகன் அவர்கள் பெற்றோரை இழந்த 12 வயது சிறுவனுக்கு தேவையான உதவிகளை..




.jpg)
.jpg)