புதுத்தோட்டம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் விபுலானந்தர் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா வசந்தமலர் அவர்கள் கடந்த (04.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு பொன்னு தம்பதியரின் மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு முருகையாவின் பாசமிகு மனைவியும்,
முரளிதரன் (லண்டன்), விஜித்தா (நோர்வே), பாலதரன் (லண்டன்), வினோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்சினி (லண்டன்), ஜெயசூரியன் (நோர்வே), துஷ்யந்தி (லண்டன்), தபேசன் (கல்விசாரா ஊழியர் அராலி, இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயமலர், அமரர் வசந்தராணி, ஜெயதேவி, அமரர் விமலாதேவி, தவராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆருண்யா, அபினா, அஸ்வினா (லண்டன்), விஜயசூரியன், வர்ணன் ஜெனனன் (நோர்வே), டிலக்ஷன், திவ்யன், அக்ஷயா (லண்டன்), சரண்ஜா, சங்கவி, -யதுர்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.10.2022) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் மாததல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
விபுலானந்தர் வீதி,
மாதகல்,
தகவல்: குடும்பத்தினர்.
021 22 118 59
