அறநெறிப்பாடசாலைகளக்கிடையில் நடாத்திய போட்டிகளில் கருணை வைரவர் அறநெறிப்பாடசாலை மாணவர்தேசிய ரீதியில்..!

0 comments
புத்தசாசனம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும்
இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் அறநெறிப்பாடசாலைகளக்கிடையில் நடாத்திய போட்டிகளில் கருணை வைரவர் அறநெறிப்பாடசாலை மாணவர்தேசிய ரீதியில்2017ம்ஆண்டு கதாபிரசங்கத்தில் 1ம்  இடத்தையும்

2018ம்ஆண்டு சிறந்தஅறநெறிப்பாடசாலை ஆசிரியர்ருக்கான
[தேசிய சேவைமேன்மை விருதுவழங்கி கௌரவிக்கபட்டதும் குறிபிடதக்கது

2019ம்ஆண்டு தேசியரிீதியில் கட்டுரைப்போட்டி 2ம் இடத்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடதக்கது
இவ் அறநெறிபாடசாலை     மாணவர்களையும்ஆசிரியர்களையும் ,பாராட்டி வாழ்த்துகின்றோம்

கருணை வைரவர் ஆலயநிர்வாகத்தினர்
(சகாயபுரம்மாதகல்)



 

Aucun commentaire:

Enregistrer un commentaire