விநாயகர் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நடாத்துவதற்கு பண உதவி வழங்கியமைக்கு நன்றி கூறல்..!

0 comments
தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு திரு.அன்பழகன் ஐயாவின் அனுசரணையுடன் விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் முதன்முறையாக நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளில் இளைஞர், யுவதிகள்,  சின்னஞ்சிறார்கள் என பல போட்டியாளர்கள் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டினர்.!

விநாயகர் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழாவின் சில பதிவுகள்.

























































































 



15.01.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பூபாலசிங்கம் அன்பழகன் ஐயா அவர்களின் அனுசரணையுடன் பல்வேறுபட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
✳முட்டி உடைத்தல்
✳கயிறு இழுத்தல் 
✳தலகணை சண்டை
✳சிறார்களுக்கான போட்டிகள்
✳மகளிர்களுக்கான போட்டிகள்
✳மேலும் பல்வேறுபட்ட கிராமிய 
      விளையாட்டுக்கள்

வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படும்..!!!

அனைத்து நல் உள்ளங்களும் வருகை தந்து இப்பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபற்றி பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்களை அள்ளிச்செல்லுங்கள்..!!!


 

Aucun commentaire:

Enregistrer un commentaire