யாழ்.மாதகல் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசீகரன் சாந்தகுமாரி அவர்கள் 16.02.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.02.2023 செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

.jpg)
.jpg)
.jpg)