செல்வன்.திஷான் சிறிஸ்கந்தராசா
யாழ்.மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திஷான் சிறிஸ்கந்தராசா அவர்கள் 20.02.2023 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் 13/03/2023அன்று காலை 11.00மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் மேற்கு சுவிஷேச திருச்சபையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவடிநிலையிலுள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.