அமரர்.மார்கண்டு விநாயகராசா

0 comments








 யாழ்.மாதகல் வில்வளையை பிறப்பிடமாகவும், மாதகல் மேற்கை வசிப்பிடமாகவும் தற்போது மாங்குளத்தில் வசித்து வந்தவருமாகிய மார்கண்டு விநாயகராசா அவர்கள் 21.02.2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். 

 அன்னாரின் இறுதிக் கிரிகைகள் மாங்குளத்தில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று 22.02.2023 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் மாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 
விஜயகுமார் (மகன்) 437 996 4948 (கனடா) 
நவநீதன் (மகன்) 0773916 942 (இலங்கை)


Aucun commentaire:

Enregistrer un commentaire