மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்க அலுவலகப் பணியாளருக்கான கொடுப்பனவு நிதியுதவி வழங்கல்..!

0 comments
..................
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க நிதியுதவியில் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்க அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளருக்கு வழங்குவதற்கான கொடுப்பனவு நிதி ரூபா (ஐம்பதாயிரம் )50,000/= 29/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் நலன்புரிச்சங்க கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மாதகல் நலன்புரிச்சங்க நிர்வாகசபைச் சந்திப்பில் வைத்து மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.வி சிற்றம்பலம், செயலாளர் திரு.மா ஜெறாட் முன்னிலையில் மாதகல் நலன்புரிச்சங்க உறுப்பினரால் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கப் பொருளாளர் திரு. சுபாஸ்கரன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு செயற்திட்டங்களிற்கான நிதியுதவிகளை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 

Aucun commentaire:

Enregistrer un commentaire