மரபுவழிக் கவிதையாக்கப் பயிற்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதற்குப் பக்கபலமாக மரபுவழிக் கவிதையாக்கப் பயிற்சி 25/03/2023 சனி மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் தரம் 10, 11, 12, 13(G.C.E. A/L) வகுப்பு மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அனைத்து இளையோரும் பங்குபற்றலாம்.
முன்கூட்டியே தங்கள் பெயர், விவரத்தை மாதகல் அபிவிருத்தி சங்க அலுவலகத்தில் பதிவு செய்யவும்.
பயிற்சி ஒருங்கிணைப்பு: மாதகல் வாசி. காசி ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)

