யா/மாதகல் சென் யோசவ் மகாவித்தியாலய பாடசாலைத்தினம் திருப்பலியுடன் சிறப்பாக இன்று நடைபெற்றது..!

0 comments
யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பாடசாலை தினமாகிய 22/03/2023 புதன்கிழமை அன்று மாதகல் பங்குத்தந்தை அருட்பணி றோய் பேடினன் அடிகளாரால் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  செயற் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய 17மாணவர்களுக்கு சான்றிதழும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





























 

Aucun commentaire:

Enregistrer un commentaire