மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்தும் உள்ளூர் வருடாந்த உதைபந்தாட்ட சுற்று போட்டி..!

0 comments

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்தும் உள்ளூர் வருடாந்த உதைபந்தாட்ட சுற்று போட்டி(MPL 03) நடாத்துவதற்கு திர்மானித்துள்ளோம். எமது கழக வீரர்கள் 30.03.2023க்கு முதல் உங்கள் பெயர் விபரங்களை பதியுமாறு கேட்டுகொள்கின்றோம். 2023 ஆண்டிற்கான அணிகளை ஏலம் எடுக்க விரும்புபவர்களும் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி
தொடர்புகளுக்கு
0776792765
 0775220029


 

Aucun commentaire:

Enregistrer un commentaire