யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 30.03.2023 (வியாழக்கிழமை) அன்று பாடசாலை முதல்வர் யோ.எ. பங்கிராஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவின் பிரதம விருந்தினராக திரு அ. பிறேமதாஸ் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் மன்னார்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக அருட்பணி செ. றோய் பேடினன் அடிகளார்(பங்குத்தந்தை மாதகல்) அவர்களும், சிவஸ்ரீ சுந்தரேஸ்வர சர்மா (பிரதம குரு பணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் மாதகல்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக செல்வி. செ. செபஸ்ரியாம்பிள்ளை, திருமதி. சு.தேவ அருட்செல்வம் (வைர விழா ஆசிரியர்கள்) அவர்களும், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
