யாழ்.மாதகல் விக்னேஸ்வரா வித்யாலயத்தின் செயற்ப்பட்டு மகிழ்வோம் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்..!

0 comments

06/03/ 2023 அன்று அதிபர் செல்வி சுலோசனா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினராக சங்கிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.யதுகுலன் கிந்துஷா மற்றும் விக்னேஸ்வரா பாடசாலையின் பழைய மாணவியும் சட்டத்தரணியு மாகிய திருமதி சுரேஸ்குமார் கஸ்தூரி அவர்களும் மற்றும் மாதகல் நலன்புரி சங்க தலைவர் திரு. சிற்றம்பலம்  அவர்களும் விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.


























































































































































































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire