பிரதான வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தவருமாகிய அமரர் சூசைப்பிள்ளை விக்டர் 18/03/2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானர்.
அன்னாரின் பூதவுடல் தெல்லிப்பளையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 11/05/2023 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு 09:30 மணிக்கு இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்..தகவல்குடும்பத்தினர்
பிரதான வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தவருமாகிய அமரர் சூசைப்பிள்ளை விக்டர் 18/03/2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானர்.
அன்னாரின் பூதவுடல் தெல்லிப்பளையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 11/05/2023 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு 09:30 மணிக்கு இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்..
தகவல்
குடும்பத்தினர்